காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக
வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர்.
இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில்
நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.
பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக
வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர்.
இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில்
skype இல் பயனுள்ள வசதி
வீடியோ வழி சாட்டிங் சிறந்த சேவையான skype இல் உரையாடி கொண்டிருக்கும் போது நண்பருக்கு ஒரு தளத்தை பற்றி விளக்க skype இல் அருமையான வசதியுள்ளது. இதற்கு skype 5 .1 downloard செய்து கொள்ள வேண்டும்.
புதிய வசதிகளுடன் skype 5. 1 பின்னர் skype log ஒன செய்து நண்பருக்கு விளக்க வேண்டிய தளத்தை திறந்து படத்தில் காட்டிய icon கிளிக் பண்ணவும்
பின்னர் show enter screen இப்போது உங்கள் நண்பர் விளக்க வேண்டிய தளத்தை பார்க்க முடியும்.

ஸ்கைப்,கூகிள் டாக் போன்ற புதிய வீடியோ சாட்டிங் மென்பொருள்!!!!!!!!!!!!!!!!!
வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.
மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும் தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது.
இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது.
இதன் பெயர் ஓவூ. இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது.
உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனைஇங்கே இலவசமாக இறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம்.
இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால் நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது. பின்னர் ஓவூ அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும்.
அடுத்து பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே ஓவூ உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும். இந்த லிங்க்கினை உங்கள் நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும்.
அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க் பெறுபவர்கள் இதில் கிளிக் செய்தால் சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ சேட் செய்திட இணைவார்கள். இதில் நண்பர்களை இணைக்க Add to call பட்டன் அழுத்தி இணைக்கவும்.
ஓவூ சாட்டிங்கில் சைட்பார் வியூ(Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால் இந்த சைட் பார் வியூவில் சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.
இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கணணி பதில் அளிக்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால் அது அவர் மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப்படுகிறது.
ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க மெனு பாரிலிருந்து Contacts அழுத்திப் பின்னர் Import காண்டக்ட் என்பதனை அழுத்தவும்.
ஸ்கைப்,கூகிள் டாக் போன்ற புதிய வீடியோ சாட்டிங் மென்பொருள்!!!!!!!!!!!!!!!!!
வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.
மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும் தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது.
இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது.
மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!
எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,
நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை . கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும் எனது வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில் மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.

எனது நண்பர்கள் எனது வலைப்பூவில் தொடர்ந்து வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய
வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு.
நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து
இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.
இது போல நம்மிடம் பல்வேறு விதமான டாக்குமெண்ட்கள் இமேஜ் பார்மெட்டில் இருக்கும். இவை அனைத்தையும் ஒரே பைலாக மாற்ற வேண்டுமெனில் நாம் வேர்ட் மற்றும் பிடிஎப் பைலாக மாற்ற வேண்டும். வேர்ட் பைலாக மாற்றினால் அதை நம்முடைய அனுமதி இல்லாமல் யார் வேண்டுமானலும் எடிட் செய்ய முடியும். இமேஜ் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம். JPG, GIF, BMP, TIF, PNG, TGA, PBM, மற்றும் PSD போன்ற பைல் பார்மெட்களில் மட்டுமே ஸ்கேன் செய்த ஆவணங்களை வைத்திருப்போம்.
அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைல் பார்மெட்டாக இருப்பின் அந்த பைல்களை யாராலும் எடிட் செய்ய முடியாது. அவ்வாறு இமேஜ்களை பிடிஎப் பைல்களாக உருவாக்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து 4867JWVI3C3F5D9 இந்த கீயினை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சந்தை விலை $29.95 ஆகும். இந்த மென்பொருளை 2011 மார்ச் 22 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
JPG to PDF Converter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் Add என்ற பொத்தானை அழுத்தி இமேஜ் பைல்களை தேர்வு செய்து கொள்ளவும். அதன் பின் எந்த இடத்தில் பிடிஎப் பைலை சேமிக்க வேண்டுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
Compress Quality என்பதில் அளவினை தேர்வு செய்து கொள்ளவும். பின் Convert To PDF Now என்ற பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலாக சேமித்து கொள்ளவும். இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய JPG to PDF Converter சிறந்த மென்பொருள் ஆகும்.
இங்கே
இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய
வேர்ட் பைல் பார்மெட்டிலிருந்து பிடிஎப் பைலாக மாற்றம் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றம் செய்ய வழிகள் குறைவு.
நம்முடைய சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து
கண் நோய்கள் வராது !!!!!!!!!!!!!!!!!!!!!
தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்தக் குறைபாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜீன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.
ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
கண் நோய்கள் வராது !!!!!!!!!!!!!!!!!!!!!
தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உங்கள் வலைப்பூ ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா????????
ஐபேட்டின் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக முக்கியமாக அனைத்து ஐபேட்களிலும் சரியாக தெரிய வேண்டும். எந்தப் பிழைச் செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட் இல்லாமலே ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று அதன் கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் ஐபேட்டில் எப்படித் தெரியுமோ அப்படி தெரியும்.இதிலிருந்து நம் தளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகின்றதா என்று எளிதாக சோதித்து பார்த்துக் கொள்ளலாம். எந்த பயனாளர் கணக்கும், எந்த விளம்பரமும் இல்லாமல் தெரியும் இந்தத் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க !!!!!!!!!!!!!!
பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் கணனியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லொகின் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே கணனியில் லொகின் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.அதற்காக தான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லொகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவியதும், கிடைக்கும்
ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம்.
இங்கே
பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க !!!!!!!!!!!!!!
பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள்.
பல தேடு பொறிகள் !!!!!!!!!
தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.
இதற்காக நாம் ஒவ்வொறு தளமாக சென்று தேட வேண்டாம். ஒரே தளத்தில்
இருந்து கொண்டு நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே பல தளங்களின் முடிவுகளை இந்த தளம் கொடுக்கிறது.
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகுள், யாகூ, ஆஸ்க், விக்கிப்பிடியா, அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப், அமேசான் போன்ற அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு உதவி செய்கிறது.
இந்த தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்ததும், தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும்.
இதிலிருந்து நாம் எந்த தளத்தில் தேட வேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். தேடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்த தளம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் !!!!!!!!
நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த
விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.
2. நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் !!!!!!!!
நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த
இதில் இரண்டு வழிகள் உள்ளன.
1. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த
நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு
இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணணியின் செயல்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென
ஏதோ ஒரு முக்கியமான வேலையாக அல்லது ஞாபகமறதியாலோ நம் கணணியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம்.
அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணணி தானாகவே Shutdown செய்யப்படும். இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். இனி நாம் நம் கணணியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை. நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
நம் கணணியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு
இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை. நமது கணணியின் செயல்பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நிறுவி இருப்போம். இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நிறுவுவது அவசியமாகிறது.
நாம் கணணியில் வேலை செய்து கொண்டு இருப்போம். திடீரென
Subscribe to:
Posts
(
Atom
)