2024

தீயோனை சுட்டெரிக்கும் அக்கினி SONG


 பரலோக அக்கினி இறங்கிடுதே பரிசுத்த அக்கினி பாதுகாக்குதே தீயோனை சுட்டெரிக்கும் அக்கினி நீதிமானை பாதுகாக்கும் அக்கினி சுற்றி சுற்றி சூழ்ந்திடும் அக்கினி வேலி அடைத்து காக்கும் அக்கினி அக்கினிக்குள் இறங்கிடும் அக்கினி அப்போஸ்தலர் மேல் இறங்கிய அக்கினி உனக்குள் வாசம் செய்யும் அக்கினி உன்னை நடத்திடும் அக்கினி கட்டுக்களை அறுத்துடும் அக்கினி உன்னை பரிசுத்தப்படுத்தும் அக்கினி நீதிமானாய் நிறுத்திடும் அக்கினி என் தேவன் தந்த பரலோக அக்கினிஅக்கினி