பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு சொல்லபட்டது. இந்த நிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார் ஊழியங்களுக்கு எனது நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்