வட மாகாண சபையின் இன அழிப்பு தீர்மானம்
ellam
,
genicide in srilanka
,
killing field
,
no fire zone
,
tamils
,
war crimes
,
war srilanka
,
இலங்கை
,
காங்கிரஸ்
,
தீர்கதரிசனம்
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவின் பதில் என்ன? என்ற எதிர்பார்ப்பு நிறைந்ததாக உள்ளது .வழமைபோலவே பாஜக இலங்கை எமது நட்பு நாடு என்று சொல்கிறார் .தமிழருக்கு எதிராக இரகசிய சதியை செய்துள்ளது இறைய பாஜக அரசு .
இலங்கை பிரச்சனையில் எந்த ஒரு நாடும் இதய சுத்தியுடன் நீதியின் வழி நின்று பிரச்னையை கையாளவில்லை என்பது வெளிப்படை உண்மை
காங்கிரஸ் அரசு போலவே இலங்கை அதிபரை இந்தியாவிற்கு அழைத்து அதற்கு வக்காலத்து வாங்கும் தமிழக பாஜக கருது
((இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை நம்பிக்கை வெளியிட்டார்.)))
இலங்கை தமிழர் கருத்து இந்த கானொளியில் http://codotvu.com/i/bqa46