<title>ஈழ srilanka | முனைங்
Showing posts with label ஈழ srilanka. Show all posts

பிரபாகரனை மீட்க சோனியா காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது ???

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார். பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.
இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.
எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புது டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார். இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு நீங்களும் தண்டனை கொடுக்கலாம்

சினம் கொண்ட பல தமிழர்களின் முயற்சியால் இணையத்தில் பிரேத்தியக முறையில் ஒரு விளையாட்டு மென்பொருளை தயாரித்துள்ளனர் …ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறி இன்று நாட்டை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷேவை தண்டிபதற்காக இந்த விளையாட்டு மென்பொருள் தயாரித்துள்ளனர் … கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் முகவரியை சொடுக்கி  அவனுக்கு நீங்கள் விரும்பியதுபோல் தண்டனை கொடுங்கள் .. இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு விளையாடி தண்டனை கொடுக்க தவறாதீர் தமிழர்களே..
show your kolaveri
இங்கே http://www.123bee.com/play/show_your_kolaveri/18921.html

இலங்கை இன படுகொலையின் பங்காளிகள் யாரு ?

தமிழ் நெட்  போல ஓரு ஆங்கில  செய்மதி  செய்தி தொலை காட்சி சேவை  ஆரம்பிக்க பட வேண்டியது காலத்தின் தேவை

இலங்கை இன படுகொலையின் பங்காளிகள் யாரு ?

தமிழ் நெட்  போல ஓரு ஆங்கில  செய்மதி  செய்தி தொலை காட்சி சேவை  ஆரம்பிக்க பட வேண்டியது காலத்தின் தேவை

உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?

இந்தப் பதிவானது அனைத்துத் தமிழனும் வாசிக்க வேண்டியதொன்று ''இந்திய மதிய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி எதுவும் செய்யவில்லை. தமிழருக்கு    மனிதாபிமான மருத்துவ உதவி மட்டுமே  செய்தது'' .  இக்கூற்றை பல அப்பாவி தமிழர்கள் நம்பினர். இது உண்மையா?

இராணுவத்தினர் வன்னி நோக்கி மூர்க்கத்தனமாக  தாக்கி கொண்டு செல்லும்  போது,  புலிகள் இரணைமடுக் குளத்தின் அணையை  உடைத்து இராணுவத்தினருக்கு பலத்த உயிர் சேதம் ஏற்படுத்தியது; அனைவரும்   அறிந்ததே! இதில் பல நாட்டு இராணுவத்தினரும்  இறந்தனர் என்பது இரகசிமல்ல, பல இந்திய இராணுவத்தினரும் கொல்லபட்டன்ர். இதனால் கோபம் அடைந்த இந்திய மதிய அரசு யாருமே  செய்ய    துணியாத ஒரு   கிழ்த்தரமான   இன அழிப்பை   தமிழர் மீது கட்டவிழ்த்து விட்டது. திருகோணமலை கடற்படைத்தளத்தில் வந்திறங்கிய ஒரு தொகுதி இந்திய இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு மனிதாபிமான மருத்துவ உதவி செய்வதற்காக வந்ததாக சொல்லபட்டது.அதை நம்பி சென்றவர்களின் கைகள்,கால்கள் வெட்டி அகற்றிவிட்டனர். இப்படியாக கணிசமாவர்களை  ஊனமாக்கியது இந்திய இராணுவ மருத்துவர்கள். இவர்கள்  உண்மையில் வைத்தியர்களா? அல்லது கசாப்பு கடைகாரரா?(ஒய் திஸ் கொல வெறி?) இப்படியாக பல வகையிலும் தமிழ் இன அழிப்புக்கு துணை நின்றதுடன் போர்  குற்ற  வழக்கை  இலங்கைக்கு  உள்ளே  நடத்தும்  படி சொல்வதுடன் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பை வற்புறுத்தி வருகின்றது. 

புலிகளை  ஒழித்து விட்டால் தமிழர்கள் போராட மாட்டார்கள் என கனவு கண்ட சர்வதேசம் புலம் பெயர் தமிழர் எழுற்ச்சியுடன் முன்னெடுக்கும் போராடம் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த எழுற்சியை குறைக்க இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள் மறுபடியும் ஒன்று  சேர்ந்து  சதித்திட்டம் வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் அறிகுறியே அடுக்கடுக்காக இலங்கைக்கு செல்வதும்,  இலங்கை அரசை  எதிர்த்து அறிக்கை விடுவது. உறுதிமொழி. வழங்குவது என தொடர்கிறது .
நல்ல உதாரணம் : கொலைர் தமிழகத்தில் அரை நாள் உண்ணாவிரதம் என தமிழரை ம்பவைத்து ஏமாற்றியது. தமிழர் எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். இதே பாணியில் இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக அரசுகள்  களம் இறங்கியுள்ளது .பல வருடங்களாக நம்பி ஏமாந்தது போதும்.எமக்கு நீதி கிடைக்கும்  வரை ஒற்றுமையுடன் மிகுந்த விழிப்பாக போராடுவது ஒவொரு தமிழனின்  கைகளில் தங்கியுள்ளது. 
                          ஹ ஹ யார் அந்த சிங்க சொங்?
                    படத்தை  பாருங்கள்  பதில்  புரியும்