அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.

அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.

நீதிமொழிகள் 31:27-28

27
அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
    தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
28 அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
    அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.