Showing posts with label /እስራኤል. Show all posts
ימין ה ' – אליחנה אליהYemin HaShem - Elihana Elia Tehillim (Psalm 118
Thus says the Lord, “Stand by the ways and see and ask for the ancient paths, Where the good way is, and walk in it; And you will find rest for your souls. But they said, ‘We will not walk in it.’ Jeremiah 6:16 הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ Give thanks to the LORD, for He is good; יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. So let Israel now say, for His mercy endureth for ever, מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. In danger I called on the Lord; the Lord answered me and set me free. ה ' לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. The LORD is for me; I will not fear; what can man do unto me? עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. The LORD is my strength and song; and He is become my Salvation. קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. The voice of rejoicing and salvation is in the tents of the righteous; the right hand of the LORD doeth valiantly. The right hand of the LORD is exalted; the right hand of the LORD doeth valiantly. תהילים פרק קיח א הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ב יֹאמַר-נָא יִשְׂרָאֵל: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ג יֹאמְרוּ-נָא בֵית-אַהֲרֹן: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ד יֹאמְרוּ-נָא יִרְאֵי יְהוָה: כִּי לְעוֹלָם חַסְדּוֹ. ה מִן-הַמֵּצַר, קָרָאתִי יָּהּ; עָנָנִי בַמֶּרְחָב יָהּ. ו יְהוָה לִי, לֹא אִירָא; מַה-יַּעֲשֶׂה לִי אָדָם. ז יְהוָה לִי, בְּעֹזְרָי; וַאֲנִי, אֶרְאֶה בְשֹׂנְאָי. ח טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בָּאָדָם. ט טוֹב, לַחֲסוֹת בַּיהוָה-- מִבְּטֹחַ, בִּנְדִיבִים. י כָּל-גּוֹיִם סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יא סַבּוּנִי גַם-סְבָבוּנִי; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יב סַבּוּנִי כִדְבוֹרִים-- דֹּעֲכוּ, כְּאֵשׁ קוֹצִים; בְּשֵׁם יְהוָה, כִּי אֲמִילַם. יג דַּחֹה דְחִיתַנִי לִנְפֹּל; וַיהוָה עֲזָרָנִי. יד עָזִּי וְזִמְרָת יָהּ; וַיְהִי-לִי, לִישׁוּעָה. טו קוֹל, רִנָּה וִישׁוּעָה--בְּאָהֳלֵי צַדִּיקִים; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. טז יְמִין יְהוָה, רוֹמֵמָה; יְמִין יְהוָה, עֹשָׂה חָיִל. יז לֹא-אָמוּת כִּי-אֶחְיֶה; וַאֲסַפֵּר, מַעֲשֵׂי יָהּ. יח יַסֹּר יִסְּרַנִּי יָּהּ; וְלַמָּוֶת, לֹא נְתָנָנִי. יט פִּתְחוּ-לִי שַׁעֲרֵי-צֶדֶק; אָבֹא-בָם, אוֹדֶה יָהּ. כ זֶה-הַשַּׁעַר לַיהוָה; צַדִּיקִים, יָבֹאוּ בוֹ. כא אוֹדְךָ, כִּי עֲנִיתָנִי; וַתְּהִי-לִי, לִישׁוּעָה. כב אֶבֶן, מָאֲסוּ הַבּוֹנִים-- הָיְתָה, לְרֹאשׁ פִּנָּה. כג מֵאֵת יְהוָה, הָיְתָה זֹּאת; הִיא נִפְלָאת בְּעֵינֵינוּ. כד זֶה-הַיּוֹם, עָשָׂה יְהוָה; נָגִילָה וְנִשְׂמְחָה בוֹ. כה אָנָּא יְהוָה, הוֹשִׁיעָה נָּא; אָנָּא יְהוָה, הַצְלִיחָה נָּא. כו בָּרוּךְ הַבָּא, בְּשֵׁם יְהוָה; בֵּרַכְנוּכֶם, מִבֵּית יְהוָה. כז אֵל, יְהוָה--וַיָּאֶר-לָנוּ: אִסְרוּ-חַג בַּעֲבֹתִים--עַד קַרְנוֹת, הַמִּזְבֵּחַ. כח אֵלִי אַתָּה וְאוֹדֶךָּ; אֱלֹהַי, אֲרוֹמְמֶךָּ. כט הוֹדוּ לַיהוָה כִּי-טוֹב: כִּי לְעוֹלָם חַסְדּוֹ.
WARNING Message to the UN and to ALL the Nations
WARNING Message to the UN and to ALL the Nations
HALLELUYAH - PSALM 146
Elihana - Halleluyah
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם-
הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:
HalleluYAH
Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam
ADONAI matir asurim
ADONAI pockeach ivrim, zokef kefufim
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed
Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH
Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever
Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.
HalleluYAH
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם-
הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:
HalleluYAH
Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam
ADONAI matir asurim
ADONAI pockeach ivrim, zokef kefufim
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed
Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH
Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever
Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.
HalleluYAH
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-1(உண்மையின் தரிசனம்)
இன்று உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல் என்கின்ற நாடு, சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக, அடிமையாக இருந்த ஒரு நாடு என்பது, எங்களில் பலர் அறிந்திராத அல்லது மறந்துவிட்டிருக்கின்ற ஒரு விடயம்.
சுமார் 2000 இற்கும் அதிகமான காலம் அன்னியர்களால் ஆழப்பட்ட இஸ்ரேல் தேசமும், 2000இற்கும் அதிகமான ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த யூத இனத்தவர்களும், எப்படி ஒரு விடுதலையைப் பெற்றார்கள்.. எப்படி தங்களுக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள்..- தனது அகன்ற பார்வையை விரிக்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்
சுமார் 2000 இற்கும் அதிகமான காலம் அன்னியர்களால் ஆழப்பட்ட இஸ்ரேல் தேசமும், 2000இற்கும் அதிகமான ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த யூத இனத்தவர்களும், எப்படி ஒரு விடுதலையைப் பெற்றார்கள்.. எப்படி தங்களுக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொண்டார்கள்..- தனது அகன்ற பார்வையை விரிக்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்
உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran
உயிர்ப்பு வாழ்வுக்கு Dr. Paul Dhinakaran
இஸ்ரேலின் அதிரடி தொழில்நுட்ப வளர்ச்சி
இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்
நவீன இஸ்ரேல் நாடு 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. 1948_ம் ஆண்டு மே மாதம் 14_ம் நாள் டேவிட் பென்குரியான் இஸ்ரேல் நாட்டை சுதந்திர நாடாய் அறிவித்தார். யூதர்கள் மற்றும் அவர்களின் தேசம் அற்புதமாய்த் தோன்றி நிலைப்பதை நாம் நமது சொந்தக் கண்களால் காண்கிறோம்.
" ஒரு தேசத்திக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ?" என்று ஏசாயா 66:8_8 உள்ள தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாகும் இது.
இஸ்ரேல் தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின் முதல் 3 ஆண்டுகளில் யூதர்களின் ஜனத்தொகை இரட்டிப்பானது. 100 நாடுகளுக்கும் மேலான தேசங்களிலின்று மக்கள் வந்து ஒற்றுமையாய் வாழவது பிரமிப்பைத்தரும் ஒன்றாகும். 60 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் 6,00,000_கும் குறைவான யூதர்காளே வாழ்ந்தனர். இன்று இஸ்ரேல் நாட்டின் முழு ஜனத்தொகை 70 இலட்சத்திற்கும் மேல் இஸ்ரேல் நாடு ஊடகங்களின் கவனத்தை வெகுவாய் தன் பக்கம் ஈர்ப்பதனால் உலகில் உள்ள நாடிகளில் பெரிதாய் கணிக்கப்படுகிறது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகளைக் குறித்துப் பேசும் போது, அவர்கள் எந்தப் பொருளில் சொல்லுகிறார்கள் என்பதை இஸ்ரேலின் பூகோள அமைப்பை நீங்கள் ஒருமுறை பார்த்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியின் 9 மைல் குறுக்களவை சற்று மறந்து விடுங்கள். நீங்கள் எருசலேம் சென்றால், யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் சிறிது தூரமே இருப்பதைக் காணலாம். எருசலேமில் பரிசுத்த ஸ்தலமாகிய மேற்கு மதிலின் மீதும், தேவாலய மலையின் மீதும் " டோம் ஆஃப் த ராக்" எனப்படும் பாறை மண்டபமும், அல் - அக்சர் மசூதியும் அமைன்துள்ளன, சுற்றிவரும் முனையில் நன்கு அறிந்த பரிசுத்த கல்லரையின் தேவலயம் உள்ளது. நீங்கள் எப்படி யூதர்களுக்கும், அரபியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் கோடிட்டு பிரித்துக் காட்டவியலும்?
அனைத்து அரபு நாடுகளையும் சேர்த்தால், பரப்பளவில் இஸ்ரேல் நாட்டின் அளவைப்போல் அது 650 மடங்கு பெரியதாகும். பூகோள ரீதியாக குறிப்பாக அரபு நாடுகளின் மிகப்பெரிய பரப்பளவை ஒப்பிட்டால் இஸ்ரேல் நாடு மிகவும் சின்ன நாடு. இருப்பினும் யூதர்களின் தேசம், சில நாடுகளின் பயமுறுத்தலுக்கும், பகையான கண்டனத்திற்கும் ஓயாத இலக்காய் இருந்து கொண்டிருக்கிறது. மனித வரலாற்றின் துவக்கம் முதற்கொண்டே, யூத மக்கள் தாங்கள் உயிர்வாழவே அச்சுருத்தல்களை எதிர்கொண்டனர். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனின் கிருபையால் அவற்றை அவர்கள் மேற்கொண்டனர். இன்று இஸ்ரேல் நாடு உலகின் அனைத்து நாடுகளிலும் அது நிலைத்திருப்பதின் உரிமை விவாதிக்கப்பட்டு, அதன் எதிர்காலம் கேள்விக்குறியாயிருக்கிற ஒரே நாடாக ஒருவேளை இருக்கலாம். ஏன் அநேகமாக உலகமனைத்தும் யூதர்களை வெறுக்கிறது? யூதர்கள் உலகிற்கு என்ன செய்து விட்டார்கள்? இஸ்ரேல் நாடு நிலைக்குமா? அநேக மக்களுக்கு, முழு தகராறும் பூகோள ரீதியனது போல் தோண்றுகிறது ஒரு துண்டு நிலத்தை யூதரும், பாலஸ்தீனர்களும் தங்களுக்கு சொந்தமானதாக உரிமை பாராட்டுகிறார்கள்.
மீட்சல் ஜி. பார்டு தனது " இஸ்ரேல் தேசம் இருக்குமா" என்ற நூலில் முகமதியருக்கு நாஸ்திகரை கீழ்ப்படுத்துவது மதசம்பந்தமானதொரு உதவி என்றும் முகமதியரை ஆளுவது அல்லது முகமதியரின் தேசங்களைக் கட்டுபடுத்துவது முகமதிரல்லாதவர்களுக்கு ஒத்துக்கொள்ளக் கூடாத ஒன்று என்றும் எழுதுகிறார். இஸ்ரேல் இஸ்லாமிய தகராற்றினை சமாளிக்க முடியாது என்பதை அறிய முற்றிலும் அடிப்படையானது இது. இஸ்லாமிய உலகின் சங்கத்தில் யூதர்களின் நாடு இருப்பதை ஹாமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிகாத் அல்லது ஹிஸ்பொல்லா அல்லது வேதாகமத்தின் படைப்பின் காரியத்தில் நம்பிக்கையுள்ள வேறு எந்த குழுவாயினும் ஏற்றுக்கொள்ளவியலும் என்பது நினைப்புக்குறியதாகும். இஸ்ரேல் புற்று நோய், (அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறிப்பு) அது துண்டித்து தூக்கி எரியப்பட வேண்டும். அவர்கள் மனதை மாற்ற யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அவர்கள். நாளைக்கே இஸ்ரேல் மேற்கு கரையில் எல்லாப்பகுதிகளினின்றும் கிழக்கு எருசலேமிலிருந்தும் தங்கள் படைகளை விலக்கினாலும், கோலன் உச்சிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிரியாவுக்குக் கொடுத்தாலும் சமாதானம் ஏற்படாது. ஏனெனில் 1967_ம் ஆண்டின் படியான எல்லைக் கோட்டிகுத் திரும்பி வருவதில் இஸ்லாமியக் கொள்கைக்காரர்கள் திருப்தியடையார்கள். அவர்கள் தங்கள் எல்லை மத்திய தரைக்கடல் வரைக்கும் உள்ளது என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச்சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள். கேட்பதற்காக ஒருவேளை இஸ்ரேலோடு அரபு உலகின் நாடுகள் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனாலும் உலகளாவிய அளவில் பூமியில் வேறு எந்த ஒரு நாடும் அவ்வளவாய் தாழவாய் நோக்கிப்பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த ஐயங்களிடையிலும் யூத மக்களின் வரலாறு வாழ்வின் ஒரு கதையாகும்.
அவர்கள் இஸ்ரவேலர்களாய் அல்ல யூதர்களாய் பிழைத்திருக்கிறார்கள் என பெயர் தெரியாத ஒரு நூலாசிரியர் கூறினார். தனிப்பட்ட இஸ்ரவேலரோடு அல்லது ஒரு முகமதிய இஸ்ரவேலனிடத்தில் உலகிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. யூத இஸ்ரவேலரோடு உலகம் வாழ முடியாது. அதன் காரனத்தையும் விளக்கவியலாது. எனக்குத் தெரிந்தவரையில் காலகாலமாக இருந்து வருகிற யூதர்களுக்கு விரோதமான போக்கும், விளக்கக்கூடிய நியாயமான எந்த முறையையும் பின்பற்றாமல் மெய்யாகவே அர்த்தமற்ற ஒரு சமூக கோட்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. யூத விரோதக் கொள்கை உலகமெங்கும், ஒவ்வொரு தலைமுறையிலும், எல்ல மக்கள் நடுவிலும் யூதன் கால்வைத்த ஒவ்வொரு கண்டத்திலும் இருந்திருக்கிறது.
ஆனால் யூத விரோதக்கொளகைக்கு நியாயமான விளக்கமொன்றுண்டு. அது ஆவிக்குரியது. இஸ்ரேல் தான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என்று பிசாசு உலகத்தை நம்பப் பண்ண முயற்சிக்கிறான். யூதர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்கினர் ஏன் சாத்தான் யூத மக்களைக் கொடூரமாக வெறுக்கிறான்? மைக்கேல் ப்ரௌன் " எங்கள் கரங்கள் இரத்ததால் கறைபடிந்துள்ளன." என்ற நூலில், யூதர்களைக் காயப்படுத்துவதால் சாத்தான் ஆண்டவரைக் காயப்படுத்தி, தனது சொந்த மரணாக்கினைக்கு பழிவாங்குகிறான். அவன் யூதரை அடியோடு அழிக்க முயற்சிப்பது ஆண்டவருக்கு அவமானத்தை உண்டாக்கவே. யூதர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாய் இல்லாமற் போனால், அப்போது தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளாதவராய் அல்லது காத்துக்கொள்ளக் கூடாதவராய்ப் போய்விடுவார்.
குறிப்பாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எவை? அடிப்படையாக, ஆதியாகமம் 12:1-3_ல் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டவைகளின்று எடுக்கப்பட்டவை. ஜனங்கள் தேசம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடுத்த வாக்குத்தத்தங்கள்.
எசேக்கியேல் 36:24_ல் " உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுய தேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன்". என்று வாசிக்கிறோம்.
இஸ்ரேல் பல திசைகளிலிருந்தும் தாக்கப்படுகிறது. இருண்ட காலம் இன்னும் வர இருக்கிறது, ஆனால் முடிவில் தேவன் மேற்கொள்ளுவார். வேதாகம முடிவுரையே இந்த தலையங்கத்திற்கு மிகவும் ஏற்ற முடிவுரையாய் அமையும். " இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்." வெளி 22:20-21. என்ற அப்போஸ்தலனாகிய யோவானின் இறுதி ஜெபமே நமது முடிவான வேண்டுதலாயுமிருக்க வேண்டும்.
Bro. Henk Kameteeg
-நன்றி
பைபிள் அங்கிள் http://www.bibleuncle.com/2009/03/blog-post_17.html
Subscribe to:
Posts
(
Atom
)












