* அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது.
* மேடைகளில் அநாகரிகமாக பேசுவது.
* ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது.
* நிலங்களை அபகரிப்பது
* மணல் கொள்ளை
* சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது
* ஓட்டுகு காசு கொடுத்தது
* அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது
* இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது
* தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது
* ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது
* சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது
* கட்அவுட் கலாச்சாரம்
* தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது
* Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது
* தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது
* கல்வியை காசாகியது
* குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது
* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது
* பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில்
* தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது
* அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது
* காசு கொடுத்து MLA
சீட் வாங்குவது
*காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது
* இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது
* காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது
* சாதி தலைவர்களை வளர்த்தது
* சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது
* சாதி கட்சிகளை உருவாக்கியது
* நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக
* தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை பெயரில் அழைத்து அரசு வேலைகளை கொடுப்பது
* பொய் பிரச்சாரம் செய்வது
* தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில்
* திருடர், கொலைகார்களையும் தப்பான தொழில் செய்பவர்களை கட்சியில் சேர்த்து கொள்வது