<title>இந்துக்கள் | முனைங்
Showing posts with label இந்துக்கள். Show all posts

தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் முற்றாக அழிப்பதற்கு பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு 80 களில் இருந்தே ஆதரவு வழங்கி வந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னணி புலனாய்வுச் செய்தியாளரான பில் மிலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறுதியுத்த காலப்பகுதியில் ஏராளமான நவீன ஆயுதங்கள், செய்மதி புகைப்படங்கள், தொழில்நுட்ப எதவிகள் என்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பொன்றை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் பிரித்தானியா செய்துள்ளதாக ஐ.நாவின் முன்னைநாள் உதவிச் செயலாளர் Denis Halliday தெரிவித்திருந்தார். தமிழின அழிப்பிற்கு பிரித்தானியா செய்த உதவிகள் பற்றிய பல ஆதாரங்களைச் சுமந்துவருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

தமிழில் பேசினால் அடிப்போம் இந்திய இராணுவத்தினர்

இதை தான் இலங்கை தமிழர்கள் அனுபவித்தார்கள் .சிங்கள இராணுவத்தை விட மிக மோசமான கேவலமானவர்கள் இந்திய இராணுவத்தினர் 87 ஆண்டும் 2009 பல மோசமான இரத்த தாண்டவம் ஆடியது
இந்திய இராணுவமே

இதை நாங்கள் சொன்னபோது புலிகள் பயங்கரவாதிகள் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் .என்றும் சினிமா மோகத்திலும் அம்மா அம்மா என்று கன்னடத்தி ஜெயலலிதா காலில் விழுவது அவரது கார்ரை வணங்குவது இப்படி பட்ட அடிமையிலும் அடிமைகளிற்கு வாக்களித்தார்கள் இப்போ அம்மா செத்த நிலையில் அவர்களிற்கு சொந்தமாக புத்தி இல்லை எனவே மோடி காலில்

இந்த அதிமுக அடிமை படடாளம் இருக்கிறது அந்த துணிவில் மத்திய அரசு தமிழர் மீதான கால காழ்ப்புணர்வை நேரடியா காட்டுகிறது 2009 இலங்கையில் செய்ததை போல தமிழ் நாட்டிலும் விரைவில் ஒரு இனப்படுகொலையை அரங்கேறி தமிழரை மொத்தமாக அளிப்பதே இந்திய மத்திய அரசின் கொள்கை அது காங்கிரசுக்கும் பிஜேபி இரண்டுக்கும் இந்த கொள்கையில் மாற்று கருத்தில்லை தமிழ்நாட்டு பாச்சோந்தி அரசியல்வாதிகளிற்கும் இந்த கொள்கை நன்றாகவே தெரியும் தங்கள் சுய நலத்திற்காக கூட்டுடணி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள் ஆகவே இனியாவது தமிழ் நாட்டு தமிழர்கள் சினிமா மோகத்தையும் தனி நபர் மயக்கத்தையும் விட்டு வெளியே வாருங்கள்

முனைங்

30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.

பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கு மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளளது.

இந்நிலையில், இந்துக்கள் வீடுகளில் தீவைத்தது தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்துக்கள் வீடுகளில் தீ வைத்தது தொடர்பாக கோட்வாலி மற்றும் கங்காசரா காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.