2021

பரலோக அக்கினி இறங்கிடுதே Song

பரலோக அக்கினி இறங்கிடுதே பரிசுத்த அக்கினி பாதுகாக்குதே தீயோனை சுட்டெரிக்கும் அக்கினி நீதிமானை பாதுகாக்கும் அக்கினி சுற்றி சுற்றி சூழ்ந்திடும் அக்கினி வேலி அடைத்து காக்கும் அக்கினி அக்கினிக்குள் இறங்கிடும் அக்கினி அப்போஸ்தலர் மேல் இறங்கிய அக்கினி உனக்குள் வாசம் செய்யும் அக்கினி உன்னை நடத்திடும் அக்கினி கட்டுக்களை அறுத்துடும் அக்கினி உன்னை பரிசுத்தப்படுத்தும் அக்கினி நீதிமானாய் நிறுத்திடும் அக்கினி என் தேவன் தந்த பரலோக அக்கினி

புலம் பெயர் இளையோரின் ஒன்றுபட்ட போராட்ட வெற்றிப் பின்னணி

அண்மையில் ஒரு புலம்பெயர்ந்த சிறுமி ஈழத்தை பற்றி மிகவும் ஆழமாக பேசி இருந்ததை நாம் காணொளி வாயிலாக அறிந்து கொண்டோம்

அமெரிக்காவில் வெளிப்பட போகும் தேவனுடைய கோபம்

அமெரிக்க நாடானது பெருமையினால் சிறுமைப்பட்ட சின்ன வெளிநாடுகளை அடித்து உலுக்கியது

 

இலுமினாட்டிகளின் கொடூரம்

ஐரோப்பிய நாடுகளை சிதைப்பதற்கு சீன பயன்படுத்தும் தந்திரம்.இலுமினாட்டிகளின் கொடூரம் இத்தகையவர்கள் எப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்த போகிறார்கள்

ஐரோப்பிய நாடுகளுக்கான சிறப்பு பிரார்த்தனை

ஐரோப்பிய நாடுகளை சிதைப்பதற்கு சீன பயன்படுத்தும் தந்திரம்.இலுமினாட்டிகளின் கொடூரம் இத்தகையவர்கள் எப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்த போகிறார்கள்

மலேசிய தமிழரை குறி வைக்கும் மதவெறியர்கள் !

 


நிறைவேறும் தீர்க்கதரிசனம் மலேசியத் தமிழர்களை குறிவைக்கும் மதவெறியர்கள்.முதலில் தீர்க்க தரிசனத்தையும் பின்னர் அது நிறைவேறிய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியையும் இத்துடன் இணைத்துள்ளேன் சகோதரர்களே தொடர்ந்து ஜெபித்து வாருங்கள்

நடு வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள்! கேள்விகளும் சந்தேகங்களும்