இந்த  உலகத்தில்  பிறந்த  அனைவரும்   நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது.  நாம் இத்தப்  பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வேம்  என அறியும்  ஆவல்  அனைத்து மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. அதனால் தான் அனைத்து சோதிடர்களும் ஆயுளை  கணித்து சொல்லுவதை  வழக்கமாகக்  கொண்டுள்ளார்கள்.  நீங்கள் எவ்வளவு காலம் உலகத்தில் வாழ்வீர்கள் என அறிந்து சொல்ல    ஒரு தளம் உள்ளது இத்தளத்தில் உங்களது வயது நீங்கள் வசிக்கும் நாடு உங்களுக்குள்ள வியாதிகள் .. என பல கேள்விகள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி முடித்தவுடன் உங்களது ஆயுளை  கணித்து   சொல்லும் மேலும்  இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரி இல்லாமல் உங்களது  நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இத்தளத்தில்  காணபடுகிறது ;

                                       உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்,சங்கடம் மலிந்த உலகிலும்,ஒவ்வொரு மனிதனையும் துயரத்தில் ஆழ்த்தி துயரப்படுத்தும் இவ்வேளையில், எரிகின்ற வீட்டில்  புடுங்குவது  போலவும், மதிலால் விழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போலவும், பலர் மேலும் மேலும் கடினமான வார்த்தைகளாலும், தீய  வார்த்தைகளாலும்,  ஏசி உங்களை விரக்த்தியின்  விளிம்புக்குக் கொண்டு போகலாம். இதற்கு முதற் காரணம் ஒவ்வொரு மனிதனின் தனிமை உணர்வு எனக்காக யாருமே  இல்லையே! நான்  சொல்வதை  யாரும் கேட்கவில்லையே , எல்லோரும்    எனக்கு தீமையே செய்கின்றனர். நன்மை செய்ய எவருமே இல்லையே, என்ற எண்ணமே, எந்த  மனிதனையும் விரக்த்தியின்  விளிம்புக்கு கொண்டு போகிறது. 

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும், ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
.'' என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்''  என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு  மிதியடியும்,  அணியுங்கள்  கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து  விருந்து  கொண்டாடுவோம் 
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும்  உயிர்  பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான்.  மிண்டும்  கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம்  22-25 ) ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் . உங்களது தேவைகளுக்காக எப்படி செபிப்பது   என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் கவலைப்பட  வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு இரண்டு  தளம் உள்ளது.1) இத்தளத்தில் நீங்கள் Skype மூலம் இந்திய நேரப்படி  சாயுங்காலம் 7 pm to 9pm வரை தந்தை அவர்களை தொடர்பு கொள்ளலாம் அத்துடன் ஜெப அறையில் நீங்களும்    செபித்து உங்களது தேவைகளை பெற்று கொள்ளுங்கள் இந்த ஜெப அறையில் எப்பொதும் நீங்கள் தனிமையில் இல்லை. இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும், இந்த அறையில், உங்களோடு, ஒரு கூட்டம் ஊழியர்கள், நோன்பிருந்து ஜெபிக்கிறார்கள். அவர்களது பலியாகும் ஜெபம், இந்த அறையிலிருந்து, விண்ணை நோக்கி, எழும்புகிறது. எனவே நீங்கள் தனியாகவில்லை  அத்துடன் இந்த தளத்தில் வடிவமைப்பு என்னை பிரமிக்க வைத்ததுடன் உண்ணர்வை தளத்துடன் ஒன்றிக்க வைக்கின்றது  link http://www.catholicpentecostmission.in/prayer_room.html

 2) இத்தளத்தில் உங்களது செபத்தேவை என்ன என்பதை தெரிவு  செய்து  அந்த சகோதரன் செபிக்கும்  போது   நீங்களும்  விசுவாசத்துடன் செபித்து அற்புதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் இத்தளத்தில் Tamil    — > Bro. Appadurai    — > go என்பதை கிளிக் பண்ணவும்   link http://www.prayermountain.in/Home/Audio_Prayer.php

இரண்டு  தளங்களில் உங்களுக்கு விரும்பியதில் இணைத்து அற்புதத்தை பெற்று கொள்ளுங்கள்  உங்களை கத்தர் ஜேசு நிறைவாக  ஆசிர்வதிப்பாராக. ஆமென் 
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

தமிழ் மொழி கற்க

முற்பகல் 5:10 0 Comments
 என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல்  வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த   ஒருவர்,  என்னை    தொடர்பு  கொண்டு  கூறியது,  பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள்.   அதில்  பிரெஞ்சு மொழி கற்க ? என்ற   இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு  பேச  முடியாமல்  பலவிதமாக  சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது   நான் பிரெஞ்சு பேசுவதை  பார்த்து வியப்படைகின்றனர். என்று   கூறினார்.    பிளாக்கர் எழுதுவது  எனது  ஒய்வு  நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான்   நான் பிளாக்கர் எழுதுவதை    நிறுத்த   எண்ணிய     பொழுது!  நான் எழுதிய  சிறிய  இடுகை  ஒருவரின் மொழிப் பிரச்சனையை  தீர்த்தது.  எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.  நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து  கற்ற பெருமை அவரையே  சாரும். அத்துடன்  அவர்  தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள்  என்றார். நீங்கள்  மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள்  பிரெஞ்சு  மூலம்   தமிழ் கற்கலாம்

தமிழ் மொழி கற்க

முற்பகல் 5:10 1 Comments

ஆங்கிலத்தில் பேச பாகம் 02

முற்பகல் 2:01 0 Comments
என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு   வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில்   பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று

உள்ளது .  மிகவும்  இலகுவாகவும்  விரைவாகவும்  இத்தளத்தில் இணையலாம.
நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. இணைய முதலில் உங்களது E-mail முகவரி இடவேண்டும் அவ்வளவுதான் பின்னர் உங்களது   E-mail முகவரிக்கு வரும் லிங்க் மூலம் நேரடியாக இத்தளத்தில் இணையலாம. பின்னர் உங்களது அக்கௌன்ட் க்கு சென்று  Change Password / Edit Profile  என்பதை சொடுக்கி உங்களது விபரங்களை கொடுத்து கொள்ளுங்கள. ஆங்கிலத்தில் பேசுங்கள.