உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

ஆங்கிலத்தில் பேச பாகம் 02

என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது புத்தாண்டு   வாழ்த்துக்கள். ஆங்கிலத்தில்   பேச  முடியவில்லை  என  கவலை  வேண்டாம்  இன்றே கவலையை  விட்டு  விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று


உள்ளது .  மிகவும்  இலகுவாகவும்  விரைவாகவும்  இத்தளத்தில் இணையலாம.
நான் முன்னர் அறிமுகபடுத்திய தளத்தை போல இத்தளத்திலும் பல வசதிகள் பல உள்ளது . இத்தளத்தில் பல மொழிகளும் கற்று தரபடுகின்றது. இணைய முதலில் உங்களது E-mail முகவரி இடவேண்டும் அவ்வளவுதான் பின்னர் உங்களது   E-mail முகவரிக்கு வரும் லிங்க் மூலம் நேரடியாக இத்தளத்தில் இணையலாம. பின்னர் உங்களது அக்கௌன்ட் க்கு சென்று  Change Password / Edit Profile  என்பதை சொடுக்கி உங்களது விபரங்களை கொடுத்து கொள்ளுங்கள. ஆங்கிலத்தில் பேசுங்கள.
Share:

Recent Posts

Popular Posts

Blog Archive

Follow by Email

Google+ Followers

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்