2010

நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம்.  எனது  நண்பர்
என் கவிதைகளை வாசித்தார்.   ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இதை பிரசுரிக்கும்படி
கூறினார்.  ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்திவிட்டேன்.  ஏனென்றால், இங்கே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொழில் போட்டி காரணமாக பலவிடயங்களைக் கற்க வேண்டியுள்ளது.  இதில் சுவாரசியம் என்னவென்றால் தலைவா தலைவாவென உசிப்பேத்தி ஆப்பு வசிட்டாங்கையா  எனது  அலுவலகதத்தில் அதில் எழுந்த கவிதை இது. இவர்கள் மட்டில் எப்போதும் விழிப்பாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் ஓரளவு
பிரச்சனைகளில்  இருந்து தப்பிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நான் வலைப்பூவை ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனது   வலைப்பூவில் பல்சுவை அம்சங்கள்
நிறைந்ததாக உருவாக்கஎண்ணியுள்ளேன்  தங்களது ஆதரவைத் தொடர்ந்து 
வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.   

நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம்.  எனது  நண்பர்

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள் 
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள் 
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.

பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை 
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

பம்பிங் பொன்ஸ்

Pumping Sponce

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)

முட்கள்


முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்

முட்கள்


முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்

அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்

வலைப்பூவிலுள்ள social    தளங்களான facebook , facebook like , twitter , you tube  videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit  போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும்.  இங்கே
கீழ்  உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.


பின்னர் வழமை போல ஒரு from வரும் அதில்  பெயர், ஈமெயில் போன்றவற்றை நிரப்பவும்.  நிரப்பிய பின்னர் Next click பண்ணவும்.


பின்னர் உங்களது விருப்பம் போல் வலைப்பூவின்  நிறங்களைத் தெரிவு செய்து கிளிக் பண்ணவும்.

பின்னர் உங்களது வலைப்பூவிற்குத் தேவையான் social தளங்களைத் தெரிவு செய்யவும். 


உங்களது தளம் Blogger ஆயின் கீழ்லுள்ள படத்தில் உள்ள B click பண்ணவும்.
பின்னர் கீழ்லுள்ள படத்தில் உள்ளது போல Add widget என்பதைக் click செய்யவும்.


உடனே உங்களது தளத்தின் கீழ் toolbar அமைந்து உள்ளதைக் காண்பீர்கள்.



அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில்

வலைப்பூவிலுள்ள social    தளங்களான facebook , facebook like , twitter , you tube  videos , onlin chart ,translate , tweet , joint chart , photo , my space , reddit  போன்ற அனைத்துத தளங்களும் ஒரே பட்டையில் வரும்படி செய்ய முதலில் சொடுக்கவும்.  இங்கே
கீழ்  உள்ள படம் போல் வரும் அதில் Get it now click பண்ணவும்.

உங்கள் அனைவருக்கும்

என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார்
 புதுவருட   வாழ்த்துக்கள்.

                                                  PRETTIGE KERSTDAGEN

உங்கள் அனைவருக்கும்

என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார்
 புதுவருட   வாழ்த்துக்கள்.

                                                  PRETTIGE KERSTDAGEN

பெண்ணின்

கொலு கொலுவென கொலுசும்
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்

பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்

பெண்ணின்

கொலு கொலுவென கொலுசும்
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

சிரிப்பு





















எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!! 

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

வர்ண விளக்கு

உலகின்  ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா

ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







ஓயாமல்




உன்னில் 12 இலக்கங்கள்



சிறியோர் முதல் பெரியோர்


வரை உன்னைப் பார்க்கின்றார்


உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை


எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே


ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்


உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே







விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

விடியவில்லை

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்

ஈழம்

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்

பறவைகள்

பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பர்ர்
சுகந்திரமாக பறக்குது பர்ர்
ஒன்று கூடி வாழுது பார்

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்  

அழிகின்றோம்

சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்  

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே     

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே