Pages

Saturday, December 24, 2011

அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்

அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய  chirst mas  வாழ்த்து அட்டைகள்  அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு,  என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள்.  இங்கே
 என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

9 comments:

Mahan.Thamesh said...

Good post , happy x mas fri

பிரேம் குமார் .சி said...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அன்பரே

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

நன்றிMahan.Thamesh@ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

நன்றிபிரேம் குமார் .சி@@ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! உங்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
படிச்சீங்களா?:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

♔ம.தி.சுதா♔ said...

தங்களுக்கும் எனது நத்தார் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் @ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

நன்றி சகோதரம் ம.தி.சுதா@ உங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

Selmadmoi girl said...

நத்தார் வாழ்த்துக்கள்

Post a Comment

கருத்தை சொல்லிட்டு போங்க
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்திட்டமைக்கு எனது நன்றி .