Pages

Friday, October 21, 2011

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்.காண்க வீடியோ டெமோ   தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

11 comments:

Philosophy Prabhakaran said...

என்னடா நாம போட்ட பின்னூட்டமே தலைப்பா ஆகியிருக்கேன்னு பார்த்தேன்.. இதான் மேட்டரா... நன்றி நண்பா... ஆனா என்னை தான் லைட்டா டேமேஜ் பண்ணிட்டீங்க...

மாய உலகம் said...

சகோ... லிங்கு கொடுத்திருக்கிறீர்கள்... எப்படி என்ற செய் முறை விளக்கமும் கொடுத்திருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி.

வைரை சதிஷ் said...

நல்ல தகவல் பாஸ்

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான தகவல்

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

Philosophy Prabhakaran @@உங்களை டேமேஜ் பண்ணல உங்களது பின்னூட்டமே ஒரு நல்ல பதிவு இட துண்டியது நீங்கள் சொன்ன கருத்து வழமையாக சொல்லபடுவது தான் நண்பா.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

Philosophy Prabhakaran @@,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி நன்றி நண்பா.

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

மாய உலகம் @@கருத்துக்கும் நன்றி நண்பா. காண்க வீடியோ டெமோ

கவி அழகன் said...

சூப்பர் லிங்க் பாஸ்

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!!

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

Post a Comment

கருத்தை சொல்லிட்டு போங்க
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்திட்டமைக்கு எனது நன்றி .