இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்

தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே

தாமதித்தோம் இந்த நாள்வரையும்

தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர்

சீக்கிரம் என்று சொன்னவரே சியோனில் இருந்து இறங்கிடுவீர்

சீரான வாழ்வை எனக்களிக்க சிக்கிரம் வாரும் என் இயேசுவே

நீர் சிந்தின உதிரம் எல்லாம் சிலுவையின் கிழ் உதிர்ந்தனவே

நாங்கள் சிந்தின எங்கள் இரத்தமோ கொதித்து தணிந்து தீர்ந்தது