பாஸ்வேர்டினை உடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் .                                                                                                                                                                                                                                                                                                 அனைவரும் இப்பொழது மெயில் ஐடி அல்லது ஏதாவது             ஒரு இணையதளத்தில் நுழைய லாகின் ஐடி வைத்திருப்பார்கள். அதன் பாஸ்வேர்ட் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்.உங்களுடைய பாஸ்வேர்டினை உடைக்க அதாவது ஹேக் செய்ய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசையா இங்கே செல்லுங்கள் இந்த தளத்தின் பெயர் How Secure Is My Password?  இந்த தளத்தில் உங்கள் பாஸ்வேர்டினை கொடுத்தால் எவ்வளவு நாளில் உங்கள் பாஸ்வேர்டினை கண்டுபிடிக்க முடியும் என்று கூறிவிடுவார்கள். 
ஆனால் இந்த  தளத்தில் உங்கள் உண்மையான பாஸ்வேர்டினை கொடுக்காலம் வேறு ஏதாவது கொடுத்து முயற்சி செய்யலாம்