தமிழா தமிழ் பேசு

யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண்.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசாத நிலையில், தான் தமிழ் மொழியை அதுவும் யாழ்ப்பாண தமிழை சரளமாக சிறு வயதில் இருந்தே கற்றதாக கூறுகிறார் இவர்.