உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் 
உளுத்தம் பருப்பு
2 பச்சை மிளகாய்
இஞ்சி 
உப்பு 
அரைமணி நேரத்திற்க்கும் குறைவாக உளுந்து பருப்பை ஊறவைத்தால் போதுமானது.பிறகு கலக்கிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கலக்கிய மாவை உள்ளங்கையில் தண்ணீரைத்தடவி தேவையான மாவை உருண்டையாக உருட்டி வைத்து வடையாக தட்டி அதன் நடுவில் துளையிட்டு, தயாராக இருக்கும் சூடான எண்ணெயில் மெதுவாக போட்டவும்.சட்டியின் அளவிற்க்கு ஏற்ப்ப வடைகளை நல்ல இடைவெளியில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் மாற்றவும், ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்