ஊனம் என்பது உடம்பில் அல்ல §§§§§§§§§§§

எமக்கு கைகள் இருந்தும் எமது வேலைகளை செய்வதற்கு நாம் இன்னும் ஒருவரை நாடிச்செல்லவேண்டிய நிலையில் இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. எம் வேலைகள் அனைத்தும் அடுத்தவரிலயே
தங்கியிருக்கின்ற இந்நிலையில் எம்மை எல்லாம் வியப்புக்குள்ளாக்குகின்றது


இரு கைகளும் அற்ற இந்த சீனப்பெண்ணின் செயற்பாடுகள். இந்த வீடியோ ஊனம் என்பது உடம்பில் அல்ல அது ஒரு சாதாரண விடயமே என்ற நம்பிக்கைகைய ஊட்டி பார்ப்பவர்களை வியப்புக்குள்ளாக்கும் பெண்மணியை நீங்களும் பாருங்கள். சோம்பறித்தனமாக அடுத்தவர்களை நம்பி வாழும் எம்மவர்களுக்கு நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு..!