Pages

Monday, August 8, 2011

வலைச்சரம் போல் ஒரு தளம்

ஒரு கலைஞர்க்கு    ஊக்கபடுத்துவது  என்பது மிகவும்  முக்கியமானது .அந்த   வகையில் வலைபதிபவர்களை   வலைச்சரம்  ஊக்கபடுத்தி வருவது  அனைவரும்  அறிந்ததே அதே போல்   முத்துக்கமலம் என்னும் இணையத்      தளம்  பல வலைப்பூக்களை  அறிமுகபடுத்தி  வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி   உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்    கொள்கின்றேன் .

 

5 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள ஓர் தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி பாஸ்.

கவி அழகன் said...

அருமை.

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

முனைவர்.இரா.குணசீலன் ,நிரூபன் ,கவி அழகன் ,உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

தமிழ் திரட்டி said...

அருமை வாழ்த்துக்கள்.

Post a Comment

கருத்தை சொல்லிட்டு போங்க
உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்திட்டமைக்கு எனது நன்றி .