உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
  "அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"

" இந்தப் படத்துல வில்லன்களை ஹீரோ வித்தியாசமான முறையிலை சாகடிக்கிறாராமே... எப்படி...? " "காலாவதியான மாத்திரைகளை விழுங்க வச்சுத்தான்!"

"டைரக்டர் என்ன நடிகையோட வயித்தையே... பார்த்துன்னு இருக்காரு? " "தொப்புள் காட்சியை எடுக்க லொகேஷன் பார்க்கறாரு..." 

"நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை... கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!" "உன் பொண்டாட்டியையா...? இல்ல... சைக்கிளை!" 


"அடி பெண்ணே... ஏன் என் தவத்தைக் கலைத்தாய்...?" "முதலில் என் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவா... வேண்டாமான்னு சொல்லிட்டு தவம் இருங்க..." 

"எதற்கு மன்னா எப்போதும் இப்படிக் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...?"
"நல்ல அரசனாக வேண்டுமானால்..., அவன் முதலில் நல்ல 'குடி' மகனாக இருக்க வேண்டுமென்று தாங்கள் தானே சொன்னீர்கள்...? "


சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சா...?""ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!"
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...!"

"ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்? " "என் பேச்சை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை, என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை...!"     
 
Share:

Recent Posts

Popular Posts

Blog Archive

Follow by Email

Google+ Followers

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்