வினோத toilet

உலகத்தில் எதையும் வித்தியாசமாகச் செய்வதில் மேலை நாட்டவருக்கு நிகர் எவருமில்லை.   தாய்வானில் ஒரு உணவு
 விடுதி மிகவும் பிரபளியமாக்வுள்ளது.   அதன் காரணம் யாதெனில்
அங்கு இருக்கைகளுக்கு பதிலாக கழிவிருக்கைகளே
உள்ளதுதான் இதன் சிறப்பம்சமாகும்.இதனால் 
இவ் உணவுவிடுதி  பிரபளியமாக்வுள்ளது.