உணர்ச்சியே! !!!!

காசிருத்தால் உறவுவரும், காதலும்வரும்
காசு இல்லையென்றால் காலைவாரும் உறவு
காதலென்பது உணர்ச்சியே!
காசு வெறும் காகிதமே!