சிறு பொழுதே

உறவெல்லாம் பிரிந்தாலும்
உன்னை மட்டும் நாடினேன்
உன் அன்பு தூய்மையானது                                                      
என்றும் உயிர் வாழ்வேன்  
என் வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது
கனவிலும் நானுந்தன்
மடியிலே தூங்கினேன்
விழிகளில் உனை வாங்கி
இதயத்தில்  ஏந்தினேன்
மொழிகளும் மௌனமாக
விழிகளில் பேசினேன்
எனக்குள்ளே உறவாடும்
அந்த சிறு போழுதே
ஒரு யுகமாய் சுமந்து
உன் நினைவில் நான்
என்றும் உயிர் வாழ்வேன் 
 

uravellam pirinthaalum                    
unai maddum naadinen
un anpu thuiymaiyaanathu                                                      
enrum  uyir  vaazhven
en vaazhvil
un anappe uyarvaanthu
kanvilum naanunthn
madiyile thunkinen
vizhigalil unai vaangi
ithayaththil   enthinen
moligalum  maunamaaga
vizhigalil pesinen
enaggulle uravaadum
antha  siru  poluthe
oru  yugamaai  sumanthu
un ninaivil  naan
enrum  uyir  vaazhven