என் கண் இனி எதற்கு.....?????

காதலுக்கு கண் இல்லை
உன்னைக் காதலித்தபின்
உன் கண்ணே போதும்
என் கண் இனி எதற்கு.....?????